சிவமயம்  |  இறைவன் அருளால்
சுப முகூர்த்த அழைப்பிதழ்
அவளும் நானும்
Avalum Naanum
சாந்தப்பிரியன் காமராஜ்  ♥  வாணிஶ்ரீ SP
Santhapriyan Kamaraj weds Vanisree SP
20 . 11 . 2026

இருமனம் இணையும் திருமணம்

Two hearts, one beautiful beginning

நிகழும் மங்களகரமான 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4:40 முதல் 5:30 மணிக்குள், தாரமங்கலம் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயிலில் எங்கள் திருமணம் நடைபெற இறைவன் திருவருள் கூடியுள்ளது. தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

With the blessings of the Almighty, we joyfully invite you and your family to our wedding on Friday, 20 November 2026, between 4:40 and 5:30 AM, at Arulmigu Sivagamasundari Kailasanathar Temple, Tharamangalam. Your presence and blessings will make our day complete.

திருமணத் திருத்தலம்

Where we will tie the knot

அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம். கல்லில் வடித்த தூண்களின் நிழலில், இறைவன் சன்னிதியில் எங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது.

Arulmigu Sivagamasundari Kailasanathar Temple, Tharamangalam, Salem. Among its carved stone pillars, in the presence of the Lord, our journey together begins.

Carved stone pillar inside the Tharamangalam templeகல்லில் கலை

எங்கள் ஆல்பத்திலிருந்து

From our family album

Santhapriyan and Vanisree in wedding garlands, bride in a maroon silk saree and groom in a white veshti
அவளும் நானும்Garlands, silk and a lifetime ahead

புகைப்படத்தைத் தொட்டுப் பெரிதாகக் காணலாம்  |  Tap the photo to view it larger

விழா நிகழ்வுகள்

Save the dates

வரவேற்பு

Reception

Date: Thursday, 19 November 2026

நாள்: வியாழக்கிழமை, 19 நவம்பர் 2026

Time: 7:00 PM onwards

நேரம்: மாலை 7 மணி முதல்

Venue: SPM Thirumana Mahal, Siddhanur, Steel Plant Road, Salem

இடம்: SPM திருமண மஹால், சித்தனூர், இரும்பாலை ரோடு, சேலம்

Open in Google Maps
Admit
family
7:00 PMமாலை 7 மணி
No. 191126

திருமணம்

Muhurtham

Date: Friday, 20 November 2026

நாள்: வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2026

Time: 4:40 AM to 5:30 AM

நேரம்: அதிகாலை 4:40 முதல் 5:30 வரை

Venue: Arulmigu Sivagamasundari Kailasanathar Temple, Tharamangalam, Salem

இடம்: அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம், சேலம்

Open in Google Maps
Admit
family
4:40 AMஅதிகாலை 4:40
No. 201126

முகூர்த்தத்திற்கு இன்னும்

Counting down to the muhurtham

--நாட்கள்Days
--மணிHours
--நிமிடம்Minutes
--விநாடிSeconds

தங்கள் நல்வரவை அன்புடன் எதிர்நோக்கும்
Awaiting your gracious presence

சாந்தப்பிரியன் & வாணிஶ்ரீ
Santhapriyan & Vanisree